வேண்டியதை வேண்டிய உடன் வேண்டிய படியே கிடைக்கும் என்கிறார்கள் பல பேர்
டெல்லி கொடுத்த லிஸ்ட்... அப்கிரேட் ஆகும் தமிழக துறைமுகங்கள்- ஸ்பீடு காட்டும் சாகர்மாலா திட்டம்!
ஒருமுறை ஒரு நபர் தன் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டு சித்தரின் இருக்கும் இடம் வழியாக எதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர்.
ஒரு முறை என் வீட்டுக்கு வந்திருந்தார் சுவாமிகள். நான் சும்மா இருக்காமல் 'சாமீ, சாப்பிடறீங்களா?' என்று கேட்டேன். 'என்ன இருக்கு?' என்று பதிலுக்குக் கேட்டார். என் மனைவி மகாலட்சுமி, 'பூரி பண்ணி இருக்கேன் சாமீ' என்று சொல்லிக் கொண்டே அவருக்கு ஒரு வாழை இலையைக் கொண்டு வந்து போட்டாள்.
Your browser isn’t supported anymore. Update it to get the best YouTube knowledge and our most up-to-date options. Learn more
எல்லாம் கணக்கன்பட்டி மூட்டை சாமிகளின் அற்புதங்கள் ஆகும்
ஓம் நமசிவாய ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் அழுக்குமூட்டை சித்தர் சுவாமிகள் போற்றி
அப்போது அங்கு ஒரு இடம் வாங்கி உள்ளார். தற்போது அந்த இடத்தில் அவருடைய வாழ்க்கை மிகவும் செல்வம் நிறைந்த வளர்ச்சி பெற்று செல்வதாக மாறி உள்ளார்.
பழனி கல்லூரியில் பணிபுரியும் ஒரு பேராசிரியர் இந்த தேதியில் இறந்துவிடுவார் என்று கணிக்கப்பட்டது.
அந்த சித்தர்கள் பற்றி கேட்டபோது எல்லாம் ராமாயண காலத்து பசங்க என்று சாமிகள் சிரித்துக்கொண்டே சொன்னார் அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு பிரமிப்பாக இருந்தது
சித்தர்கள் தங்களுடைய ஐந்து புலன்களையும் அடக்கத் தெரிந்தவர்கள். தங்களுடைய மனதையும் உடலையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியும். கூடு விட்டு கூடு பாய்வார்கள். பல ஆயிரம் ஆண்டுகள் அவர்களால் வாழவும் முடியும். நினைத்தவுடன் சமாதி நிலையை அடையவும் முடியும்.
அன்று மதிய உணவு சாப்பிட்டோம். அருள்நிறை மகான் அடியெடுத்து வைத்த இடத்தில் நாமும் அடியெடுத்து வைத்தது பெரும் பாக்கியம். அற்புதமான கருணை நிறைந்த ஒரு பார்வை எங்கள் கண்ணோட்டத்தை மாற்றியது.
வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
Click Here